ஹலோ என்னாச்சி வேலைக்கு வரல எதாவது பிரச்சனையா?
ஆமாம் செந்தில் இடுப்பு புடுச்சிருக்கு
யார் இடுப்பு?
என்னோட இடுப்புதான்!
உங்க இடுப்பு உங்கள்ளுக்கு புடிச்சிருக்கு இதுல என்ன பிரச்சனை?
(தூக்கத்தில் ஏதும் புரியாமல் அமைதி காத்தவரிடம் தொடர்ந்தேன்)
எத்தனை நாளா உங்க இடுப்பு புடிச்சிருக்கு?
நேத்திலேர்ந்துதான்.....
அப்போ அதுக்கு முன்னாடி யார் இடுப்பு புடுச்சிருந்தது?
![]() |
| இப்படிதான் கடுப்பாயிருப்பாரோ? |
ஆமாம் அப்படி நான் என்னத்த தப்பா கேட்டுட்டேன்???????

